திரு. பி.முருகேசன், பி.ஏ., பி.எல்., | முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, ஈரோடு |
திருமதி. ஜே.ஏ.கோகிலா, எம்.ஏ., எம்.எல்., | முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, ஈரோடு |
காலியாக உள்ள பதவி | இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, ஈரோடு |
திருமதி. வி.பி.சுகந்தி, எம்.எல்., | தலைவர், நிரந்தர லோக் அதாலத், ஈரோடு |
திரு சி.சொர்ணகுமார்.,பி.எஸ்சி., பி.எல்., | அமர்வு நீதிபதி, மகளிர் நீதி மன்றம், விரைவு நீதிமன்றம், ஈரோடு |
திருமதி.எஸ்.ஹேமா, பி.எஸ்சி., எல்.எல்.எம்., | நீதிபதி, குடும்பநல நீதிமன்றம், ஈரோடு |
திருமதி. கே.ஆர்.லீலா., பி.ஏ., பி.எல்., | சிறப்பு மாவட்ட நீதிபதி, மோட்டார் வாகன வழக்குகளை விசாரிக்க சிறப்பு மாவட்ட நீதிமன்றம், ஈரோடு |
திரு எஸ்.ராமச்சந்திரன், பி.எல்., | தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், ஈரோடு |
திருமதி. ஏ.சண்முகப்ரியா, பி.எஸ்சி (அக்ரி), பி.எல்., | முதன்மை சார்பு நீதிமன்றம், ஈரோடு |
திரு எஸ்.விஜய் அழகிரி. பி.காம்., பி.எல்., | முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி, ஈரோடு |
திரு. ஜி.அசோக் பிரசாத், பி.ஏ., பி.எல்., எம்.எஸ்.இ.என்., | இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி, ஈரோடு |
காலியாக உள்ள பதவி | சிறப்பு சார்பு நீதிபதி, மோட்டார் வாகன வழக்குகளை விசாரிக்க சிறப்பு சார்பு நீதிமன்றம், ஈரோடு |
காலியாக உள்ள பதவி | நீதித்துறை அதிகாரி/தலைவர் வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நகர முனிசிபல் கார்ப்பரேஷன், ஈரோடு |
திருமதி. அர்.ஸ்ரீ வித்யா, பி.காம்.,எம்., ஏ.,பி.எல்., | செயலாளர்/ சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், ஈரோடு |
திரு ஆர்.பூமிநாதன், பி.எஸ்சி., பி.எல். | முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, ஈரோடு |
திருமதி. எஸ்.ஈமால்டா எழிலரசி, பி.எஸ்சி., பி.எஸ்சி., பி.எல்., | முதலாவது உரிமையியல் சார்பு நீதிபதி, ஈரோடு |
திருமதி. ஜி.சரண்யா, பி.ஏ., பி.எல்., | இரண்டாவது உரிமையியல் சார்பு நீதிபதி, ஈரோடு |
திரு. ஆர்.ரகோத்தமன், எம்.ஏ., எல்.எல்.எம்., | நீதித்துறை நடுவர் எண்.1, ஈரோடு |
திரு டி.அருண்குமார், எம்.ஏ., எம்.எல்., எம்.பி.ஏ., | நீதித்துறை நடுவர் எண்.2, ஈரோடு |
செல்வி எம்.அப்சல் பாத்திமா, பி.காம்.,பி.எல்., (ஹானர்ஸ்), எல்.எல்.எம்., | நீதித்துறை நடுவர் எண்.3, ஈரோடு |